அதிகரிக்கும் கோவிட் தொற்று – இன்று 4,744 பேர் பாதிப்பு

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,744 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 4,066 தொற்றுகளில் இருந்து அதிகரித்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,844,969 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here