வேலையின்மை விகிதம் 3.6% ஆக குறைந்தது

நாட்டில் செப்டம்பர் மாதத்தில் 3.7% ஆக இருந்த  வேலையின்மை தற்போது 0.1% குறைந்து    3.6%  என்ற அளவில் உள்ளது. புள்ளியியல் துறை (DoSM)  இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையானது, செப்டம்பரில் 612,000 ஆக இருந்த நிலையில், தற்பொழுது 605,000 ஆக  குறைந்தது  என தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில்   611,800 நபர்களாக ஆகக் குறைந்துள்ளது, இது 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் 507,300ஆக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை  இப்பொழுது 2.1% குறைந்து 496,600 பேராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here