PKR தலைவரை சந்திக்கவில்லை: அக்ரில் சானி மறுப்பு

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டதை  காவல்துறை அதிகாரி  டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி மறுத்துள்ளார். 45 வினாடிகள் கொண்ட வீடியோவில், தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அன்வார், பக்காத்தான் போதுமான வேகத்தைப் பெற்றுள்ளதாகவும், GE15 இல் 112 நாடாளுமன்ற இடங்களை வெல்லத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நான் அவரை அழைத்ததாக கூறுவதில் உண்மையில்லை என்றும்   ஒரு பேச்சுவார்த்தையின்  போது 112 பாராளுமன்ற இடங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்  தன்னைத் துணை நிற்குமாறு  கூறினார் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரின் காணொளியில்  தெரிவித்துள்ளார்.

இன்று  கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரில் சானி இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here