கிளாந்தானில் வெள்ள நிலைமை சற்று மேம்பட்டதால், 4 நிவாரண மையங்கள் மூடப்பட்டன

கிளந்தானில் இன்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 24,297 பேருடன் ஒப்பிடுகையில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,528 ஆகக் குறைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிளாந்தானில் இயங்கிவந்த நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் இன்று மூடப்பட்டன என்று கிளாந்தான் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here