திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (76) உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை ஹேம் நாக் பாபுஜி தயாரித்துள்ளார். பின்னணி பாடகி வாணி ஜெயராம், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மறைவால் சினிமா உலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here