இனி டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்: எலான் மாஸ்க்கின் புதிய அறிவிப்பு

டுவிட்டரில் இனி இடுகைகளை பதிவிட்டால் பணம் சம்பாதிக்கலாம் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபல சமூக வலைதளங்களின் ஒன்றான டுவிட்டரில் கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் தளமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் டுவிட்டரில் விளம்பரங்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் டுவிட்டர் பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சலுகை blue tick உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here