ஸ்ரீதேவி முதல் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை… பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு அழகான 15 கதாநாயகிகள்

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கிக்கொண்ட  ஸ்ரீதேவி, தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக மூக்கு மட்டும் உதடுகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.

உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், திரையுலகில் நடிக்க துவங்கிய பின்னர்… உதடுகள், முக அமைப்பு மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிறு மாற்றங்கள் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், மூக்கு மற்றும் உதடு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளை கடந்து… தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் சமந்தா… தன்னுடைய கண்ணம், மூக்கு, மற்றும் உதடுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here