கெடா, புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ரெ.சண்முகம் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

அவர் பக்காத்தான் ஹராப்பான் (பிகேஆர்) வேட்பாளராக சற்று முன் அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே அத்தொகுதிக்கு சுந்தர்ராஜ் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.










