இன்று அதிகாலை செந்தூல் வட்டாரத்தில் கிடந்த சடலங்கள்

கோலாலம்பூர்

இன்று அதிகாலை 2.30 மணியளவில் செந்தூல் வட்டாரத்தில் சில சடலங்கள் கிடப் பதாகஅறியப்பட்ட தகவலைத் தொடர்ந்து மக்கள் ஓசையின் கிரைம் செய்தியாளர் LK ராஜ் உடனே அந்த இடத்திற்கு விரைந்திருந்தார். அதன்போது எடுக்கப்படட நேரடி Live ஐ நீங்கள் எங்கள் (makkalosai ) முகநூலிலும் காணலாம். ஒன்றுக்கு மேற் பட்ட சில சடலங்கள் கிடந்ததாக நம்பப்படும் இந்த சம்பவம் குறித்த செய்திகளை வெளியிட செந்தூல் போலீஸ் ஊடகப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பின் உண்மையான விவரங்கள் வெளியிடப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here