பத்து பஹாட், அலோர் காஜா ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு

கோலாலம்பூர்:

ன்று காலை 10 மணி நிலவரப்படி, ஜோகூரில் உள்ள பத்து பஹாட் மற்றும் மலாக்காவின் அலோர் கஜா ஆகிய பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டை (API) முறையே 152 மற்றும் 151 ஆக பதிவு செய்துள்ளன.

சுற்றுச்சூழல் துறையால் (DOE) இயக்கப்படும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் அடிப்படையில், தீபகற்பத்தில் உள்ள ஏனைய 47 பகுதிகள், சபா மற்றும் சரவாக் ஆகியவை மிதமான API அளவீடுகளை (51-100) பதிவு செய்துள்ளன.

அத்தோடு 50க்கும் குறைவான நல்ல காற்றின் தரத்தை பதிவு செய்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here