இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரனின் தந்தை மரணம்

இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை சூலி ராமு( 23:12:2023) இன்று நண்பகல் 2 மணியளவில் மதுரையில் காலமானார் இவருக்கு வயது 74. மதுரை அருகே உள்ள அவரது பூர்வீகமான ஒத்தவீடு கிராமத்தில் நாளை (24:12:2023) பகல் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் மற்றும் கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபாகாரன். இவர் கடைசியாக இயக்கி ஒ.டி.டி. தளத்தில் வெளியான “செங்கலம்” இணைய தொடர் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here