வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பான பிரச்சினையை நிவர்த்தி செய்ய DBKL ரோந்துகளை அதிகரிக்கும்

கோலாலம்பூர்:

தலைநகரைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தும் வாகன நிறுத்துமிடங்களின் செயல்பாடுகளைச் சமாளிக்க, ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிகுமாறு கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்திற்கு (DBKL) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சிப் பகுதிகள்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here