நட்புமுறை கால்பந்தாட்டம்

க.கலை

போர்ட்டிக்சன், பிப். 2-

இங்கு போர்ட்டிக்சன் பாடாங் மெர்டேக்கா மைதானத்தில் நட்பு முறை கால்பந்தாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நட்புமுறை கால்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பும் அர்செனல் கிளப்பும்  விளையாடின. 

இந்த நட்புமுறை கால்பந்தாட்டத்தில்  மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அர்செனல்  கிளப்பை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. ஒவ்வோர் ஆண்டும் இந்த இரண்டு அணிகளின் கிளப்புகள் நட்பு முறையில் விளையாடி வருகின்றன.

இதில் வெற்றிபெறும் அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரண்டு கிளப்புக்களும் விளையாடின. இதில்  வெற்றிபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here