பேரரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் பிரதமர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய பேரரசரும், ஜோகூர் மாநில சுல்தானுமாகிய சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தருக்கு இதயம் கனித்த பிறந்த நாள் வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்தார்.

மாட்சிமை தங்கிய பேரரசரும் அவரது குடும்பமும் எப்போதும், இறைவனால் ஆசிர்வதிக்கப்படவும், இறை வழிகாட்டுதலால் அவர்கள் என்றும் செழிப்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here