இந்தியாவின் அடுத்த சூப்பர் ஹீரோ மின்மேன் – கவனம் ஈர்க்கும் டீசர்

“மின்மேன்” என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரவீன் & சதீஷ் இயக்குகின்றனர். காஷ்யப் இசையமைக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

இந்தியாவின் புதிய சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் மின்மேன் பற்றிய இதர அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here