இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியின் வெற்றி பெற்றனர். மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அர்செனல் அணியின் இரு கோல்களை லியான்ரோ துரோசார்ட், மார்டின் ஓடாகார்ட் ஆகியோர் அடித்தனர்.மற்ற ஆட்டங்களில் பிரீன்போர்ட், பெர்ன்லி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here