கோலாலம்பூர்:
ஹஜ்ஜுப் பெருநாள் எனப்படும் ஈகைத்திருநாள் வரும் ஜூன் 17 அன்று கொண்டாடப்படும் என்று அரச முத்திரைக் காப்பாளரின் செயலாளர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஹஜ்ஜுப் பெருநாள் பிறை நேற்று மாலைப் பார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 17 ஆம் தேதி ஈதுல் அத்ஹா பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று அவர் சொன்னார்.