அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை கைது

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மேக்டலின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன்(வயது 24). இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஆசிரியை அலேனிஸ் பினியன், ஒரு மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அலேனிஸ் பினியனை கைது செய்தனர்.

https://www.dailythanthi.com/News/World/us-teacher-arrested-for-sending-explicit-photos-to-student-1114901

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here