கோலாலம்பூர்:
புரட்சி என்ற போர்வையில் அல்-அர்காம் இயக்கமானது வழி தவறிய போதனையை பின்பற்றுகிறது.
இந்த இயக்கம் சட்டவீரோதமானது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. பண மோசடிகளும் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டு அஸ்சாரி முகம்மட் இந்த இயக்கத்தை தொடங்கினர். ருஃபாகா கார்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட் தொடங்கி இப்போது பல நிறுவனங்களை இந்த அமைப்பு கொண்டிருக்கிறது என்று மைஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாம் சமய மன்றம் கூறியது.
கோலாலம்பூர், கம்போங் டத்தோ கிராமாட்டில் கும்புலான் ரூமா பூத்தே எனும் பெயரில் இந்த இயக்கம் தொடங்கப்பட்பட்டது.