சிங்கப்பூர்:
சிங்கப்பூர் மிகச் சிறிய ஒரு நாடு. ஆனால் அதன் பிரதமர் லோரன்ஸ் வோங் தான் உலகிலேயே மிக அதிகமான சம்பளம் வாங்குகிறார்.
ஓர் ஆண்டுக்கு இவர் வாங்கும் சம்பளம் 21 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் ஆகும்.
சிங்கப்பூரின் ஒரு தனிநபரின் உள்நாட்டு நிகர உற்பத்தியோடு ஒப்பிடுகையில் பிரதமரின் சம்பளம் 1,320 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.