அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற அக்டோபர் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here