பகாங்கில் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 1,247 ஆக உயர்வு

குவந்தான்:

தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ள பகாங்கில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமான தெமர்லோ உள்ளது. அங்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுக்காலை 193 ஆக இருந்து, இரவு 9 மணி நிலவரப்படி 1,247 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 360 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்குள்ள ஐந்து வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here