திடீர் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சென்னை:

திடீர் இயந்திர கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து, 172 பயணிகளுடன் டில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

விமானம் பறப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி ஓடுபாதையிலேயே அவசரமாக விமானத்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here