‘விடாமுயற்சி’ டீசர் திடீர் வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்

அஜித் (படம்) நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘டீசர்’ வியாழக்கிழமை இரவு திடீரென வெளியானது.

இது ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ என்ற படத்தின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  எனினும், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here