விடுமுறை காலத்தில் 2.12 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில் 2.12 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் முக்கிய விரைவுச் சாலைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நெடுஞ்சாலை சலுகை நிறுவனமான பிளஸ் மலேசியா பெர்ஹாட்  கூறுகிறது.

MyPLUS-TTA செயலியை பயன்படுத்தி, குறிப்பாக டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு சாலைப் பயனர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியது. இதன் மூலம் அவர்கள் மிகவும் வசதியான பயணத்தை உறுதிசெய்யவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும் முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here