அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நிக் நஸ்மி

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியை நிக் நஸ்மி நிக் அஹ்மட்டும் ராஜினாமா செய்துள்ளார்.

“நான் ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நாளை (மே 29) தொடங்கி ஜூலை 3 வரை விடுப்பு எடுக்க நினைக்கிறேன்,” என்று நிக் நஸ்மி, இன்று (மே 28) வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here