புக்கிட் தம்பூன் டோல் சாவடியில் இரு நபர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீஸ் விசாரனை

புக்கிட் தம்பூன் டோல் சாவடியில் இரு நபர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வைரலான காணொலியை தொடர்ந்து, போலீசார் இதுவரை இரண்டு புகார்கள் பெற்றுள்ளதாக செபராங் பிறை மாவட்ட போலிஸ் தலைவர் ஜெய் ஜனவரி சியோவோ கூறினார்.

அக்காணொலியில் மலாய்க்காரர் அவர்களின் தற்காப்பு கலையான சீலாட் வித்தைக் காட்டும் அதேவேளையில் சீன ஆடவர் குங் ஃபூ வித்தைகளைக் காட்டுவது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அச்சமயம், அங்கே வந்த இந்திய ஆடவர் இருவருக்கும் இடையிலான சண்டையை நிறுத்தியுல்ளார்

இந்த சம்பவம் குறித்து தற்போது போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here