ஜாலான் பத்து காவான் P149-இல், சாலையில் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பகுதியில், நிலம் சரிவு

நேற்று, ஜாலான் பத்து காவான் P149-இல், சாலையில் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பகுதியில், நிலம் சரிந்த சம்பவம் தொடர்பில் புகார்களை பெற்றுள்ளதாக மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தலைவர் ஜைரில் கீர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே விசாரணை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விபத்துகளைத் தடுக்க PDC உடனடி நடவடிக்கையாக எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here