விஷ்ணு சகஸ்ரநாமம் : மகா புண்ணிய ஸ்லோகம்

சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று அர்த்தம். திருமாலின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி போற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். இது மகாபாரத போரின் போது முள் படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், தர்மனுக்கு உபதேசித்ததாகும். இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் படித்து வந்தாலோ அல்லது கேட்டு வந்தாலோ கவலைகள் அனைத்தும் தீரும். என்ன நினைத்து இதை சொல்கிறோமோ அந்த வேண்டுதல் அப்படியே நிறைவேறும். கோடி புண்ணியம் தரும் இந்த ஸ்லோகத்தை சொல்வதால் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும்.

பெருமாளுக்குரிய ஏகாதசி, திருவோணம் போன்ற நாட்களில் இந்த ஸ்லோகத்தை படிப்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். இந்த ஸ்லோகத்தை அர்த்தம் புரியாமல் சொன்னாலும் கூட முழு பலனும் கிடைக்கும். விஷ்ணுவின் மந்திரங்களிலேயே மிகவும் உயர்வானதாக கருதப்படுவது விஷ்ணு சகஸ்ரநாமம் தான். இதை காதால் கேட்டாலும் கூட மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை வாயால் உச்சரித்த பலன் கிடைக்கும்.

 

ஸூக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே

யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம்
விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே

வ்யாஸம் வஸிஷ்ட ஜப்தாரம் ஸக்தேஃ பெளத்ரமகல்மஷம்
பராஸராத்மஜம் வம்தே ஸூகதாதம் தபோனிதிம்

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய விஷ்ணுவே
னமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய னமோ னமஃ

அவிகாராய ஸூத்தாய னித்யாய பரமாத்மனே
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே

யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பம்தனாத்
விமுச்யதே னமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

ஓம் னமோ விஷ்ணுவே ப்ரபவிஷ்ணவே

ஸ்ரீ வைஸம்பாயன உவாச
ஸ்ருத்வா தர்மா னஸேஷேண பாவனானி ச ஸர்வஸஃ
யுதிஷ்டிரஃ ஸாம்தனவம் புனரேவாப்ய பாஷத

கிமேகம் தைவதம் லோகே கிம் வாஉப்யேகம் பராயணம்
ஸ்துவம்தஃ கம் கமர்சம்தஃ ப்ராப்னுயுர் மானவாஃ ஸூபம்

கோ தர்மஃ ஸர்வதர்மாணாம் பவதஃ பரமோ மதஃ
கிம் ஜபம் முச்யதே ஜன்துர் ஜன்மஸம்ஸார பம்தனாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here