சபா மாநில முதல்வராக டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர் பதவியேற்றார்

கோத்தா கினாபாலு:

நேற்று நடைபெற்று முடிந்த சபா மாநில தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர் பதவியேற்றார்.

கபுங்கான் ராக்யாட் சபா (GRS) கூட்டணியின் தலைவரான ஹஜிஜி, மாநிலத்தின் யாங் டி-பெர்துவா நெகெரி துன் மூசா அமான் அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.

தேர்தலில், ஹஜிஜி தனது சுலாமன் தொகுதியை 9,000-க்கு மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றினார்.

73 இடங்களை கொண்ட சபா மாநில சட்டமன்றத்தில், GRS மொத்தம் 29 இடங்களை வென்று முக்கிய முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here