நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும், இன்று மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் எடுத்த படங்களையும், வருங்கால கணவருடன் உள்ள படங்களையும், தன், ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் காஜல் பகிர்ந்துள்ளார். திரைஉலகினர் பலரும், புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CG8grmnnUTu/




















