கோலாலம்பூர்:
Tourism Malaysia-வின் புதிய இயக்குநர் ஜெனரலாக முகமட் அமிருல் ரிசால் ரஹிம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் டிசம்பர் 8 முதல் அமலுக்கு வந்ததாக மலேசிய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6 அன்று ஓய்வு பெற்ற டத்தோ மனோகரன் பெரியசாமிக்குப் பதிலாக, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் இந்த நியமனத்தை செய்ததாக நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் Tourism Malaysia தெரிவித்துள்ளது.




















