கோலாலம்பூர்:
வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, மலேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுமுறை காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் அதிக அளவில் பயணம் மேற்கொள்வதால், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நுழைவு வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலை நிர்வாகம் போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து, பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ள




















