விசாரணைக்கு உதவுவதற்காக ஆடவரை தேடி வரும் எம்ஏசிசி

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), ஒரு விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு மலேசியக் குடிமகனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், 35 வயதான இட்ஸ்வான் ஹுசின் என்பவரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரி 2607-2 Batu 6 1/2 Jalan Hj Omar, Bukit Rambai, Melaka ஆகும்.

இட்ஸ்வான் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு இந்த ஊழல் தடுப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை அதிகாரி நூர் ரைஹானா அப்துல் ஜலீல் 06-2896000 அல்லது 019-6373924 தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here