சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதனால் சின்னர் முதலிடத்தில் நீடிக்கிறார்.ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.








