பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.அவருக்கு அவருக்கு தற்போது 88 வயது ஆகிறது.
பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, தேவர் மகன் படத்தில் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா 1 பாடல்கள் என்று 4 தடவை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.







