COVID-19Hot Newsமலேசியாஇன்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,897By Selvi Thirunavukkarasu - December 28, 2021 2:24 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 2,897 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,746,833 ஆக உள்ளது என்றார்.