கோவில்கள் மூடப்பட்டதால் சாலையோரங்களில் நடைபெற்ற திருமணங்கள்
கடலூரில்,மார்ச் 22-கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர...
சென்னை கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல தடை
பிரதமரின் வேண்டுகோளின்படி நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில் சென்னை கடற்கரை பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,மார்ச் 21-கொரோனா வைரஸ் தொற்று மேலும்...
தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டன
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 103 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. 31-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை,மார்ச் 21-கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது....
கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது
சென்னை,மார்ச் 20-அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மாற்றுமுறை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். கிட்டத்தட்ட அவரது பதிவுகள்...
கொரோனா கவிதை
*கொரோனா, கொரோனா**எண்ணம் மற்றும் எழுத்து: சூ. ரமேஷ்*கொரோனா, கொரோனா,
நீ கலியுகத்து வில்லனா?கொரோனா, கொரோனா,
நீ எங்கள் வாழ்வாதாரத்தை குலைப்பது சரிதானா?கொரோனா, கொரோனா,
எங்களை பாடாய் படுத்துவது சரிதானா?கொரோனா, கொரோனா,
கொத்துக் கொத்தாய் உயிரை பறிப்பது சரிதானா?கொரோனா, கொரோனா,
ஏன்...
22-ஆம் தேதி யாரும் வெளியே வராதீர்கள்!
புதுடில்லி மார்ச் 20-மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே வருகிற 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அன்று காலை 7...
என் நாடு நீதியை பெற்றுத்தந்துள்ளது
புதுடெல்லி,மார்ச் 20-நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது....
இந்தியாவுக்குள் நுழையத் தடை
புதுடில்லி -கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 36 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.இதுதொடர்பாக மத்திய உள்துறை...
தமிழகத்தில் 6 மாநிலங்களவை வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு
சென்னை -தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி...
தும்மியவருக்கு சரமாரியாக அடி உதை
மும்பை,மார்ச் 19-உலகெங்கிலும் உள்ள பொது இடங்களில் இப்போது சில பழக்க வழக்கங்கள் மாறி உள்ளன. மக்கள் முழங்கையால் கதவுகளைத் திறக்க முயற்சிக்கிறார்கள், ரெயில் பயணங்களில் பயணிகள் கைப்பிடியை பிடிக்க தவிர்க்கிறார்கள்.அலுவலக ஊழியர்கள் ஒவ்வொரு...























