Home இந்தியா

இந்தியா

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற மைல்கல்லை எட்டிய மோடிக்கு வாழ்த்துகள்: அன்வார்

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என மலேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்...

பணமில்லாததால் 21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டுப் பெண்ணின் உடல்!

கோலாலம்பூர்: மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் உடல் ஜோகூர் மருத்துவமனை பிணவறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டிருந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2025 அக்டோபரில் கணவருடன்...

Geng TR கும்பலைச் சேர்ந்த நபர் கைது

கோலாலம்பூர்: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை, 'ஆப்ஸ் லீமா' என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் காவல்துறை கைது செய்துள்ளது. 'Geng TR’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின்...

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதுக் கட்சி தொடங்க வாய்ப்பு

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், "நீங்கள்...

சென்னையில் அதிர்ச்சி: மதுபானக் கூட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் படுகொலை; 6 பேர் கைது!

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மதுபானக் கூடம் (Bar) ஒன்றில் ஏற்பட்ட திடீர் கைகலப்பு, 18 வயது இளம் பெண் ஒருவரின் கோர மரணத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய,...

மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி

மலேசியா - இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலேசியாவிற்கான இந்திய தூதர் மேதகு...

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற...

சென்னை:சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பயணிகள் சுமார் 12 மணி நேரம் கடுமையான அவதிக்குள்ளாகினர்.வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 7.40...

தமிழகத்திற்கு வருகை புரிவேன்: விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய அன்வார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை  தமிழக புதிய முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். தமிழக மக்களுக்காக மிகப்பெரிய கடமையை ஏற்றுக்கொண்டிருக்கும் விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வரும் செப்டம்பர்...

உங்கள் கனவு தேசங்களுக்குப் பயணம் செய்யத் தயாராகுங்கள்! Batik Air இன் மே மாத விசேட சலுகை!

✈️ Batik Air வழங்கும் மே மாத விசேட சலுகை! 🌍 மலேசியாவின் கோலாலம்பூர் (KLIA) மற்றும் சுபாங் (Subang) விமான நிலையங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு, இந்தியாவின் திருச்சி, கொச்சி உட்பட பாலி,...

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் வெற்றி!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிரடியான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அமோக வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது. கடந்த மே 10-ஆம்...