இரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்.. கோஹ்லி கணிப்பு
ஆன்டிகுவாஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளின் சவால் இரு மடங்காகிவிட்டதாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்க விருது வழங்கும்...
உலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்
பாசெல்உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தகுதி பெற்றுள்ளார்.இரண்டாவது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானுடன் (சீனா) நேற்று...
பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது
ஆன்டிகுவாஇந்தியா லெவன் - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 5...
மும்பையில் உலக செஸ்
மும்பைஉலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் (யு-14, யு-16, யு-18) மும்பையில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.சிறுவர், சிறுமியர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். இளம்...
லார்ட்ஸ் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு
லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையே நடந்து வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாள்...
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி:அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா...
வலுவாக இருக்கிறோம்… பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்
இந்த சீசனில் வலுவான அணியாக இருக்கிறோம். கடந்த முறை போல காயங்களால் வீரர்கள் அவதிப்படும் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் இடைச்சேரி பாஸ்கரன் கூறினார்.இதுகுறித்து சென்னையில் நேற்று...
இலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்
காலே இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து திணறி வருகிறது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று...
ஓய்வா? நான் எப்போ சொன்னேன்??
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒரு நாள்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
போர்ட் ஆப ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி...







