சோழர்களின் பெருமையை உலக கேமிங்கிற்கு கொண்டு செல்லும் “சன் ஆப் தஞ்சை” …

‘சன் ஆப் தஞ்சை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியரும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். சென்னை அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட ‘சன் ஆப் தஞ்சை’ விளையாட்டு எக்ஸ்...

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தனது 84ஆவது அகவையில் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது, அவரை மிகுந்த துயரத்திலும் உடல்நலப் பாதிப்பிலும்...

ஆப்ரேஷன் தியேட்டரில் ரசிகை சிகிச்சையின்போது ஒளிபரப்பப்பட்ட பவன் கல்யாணின் படம்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோடேஸ்வரம்மா(45) என்ற பெண் மயக்கம் மற்றும் வலிப்பு காரணமாக குண்டூர் மாவட்டம் வட்லமுடி என்ற கிராமத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட...

“சிங் கீதம்” படம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது – சிங்கீதம்...

தமிழ் சினிமாவில் ‘திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ்....

சூர்யாவின் “கருப்பு” பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை RJ Balaji இயக்கியுள்ளார்....

திரையரங்குகளில் தோல்வி… 2 வாரங்களிலேயே ஓடிடிக்கு வந்த ‘அக்லி ஸ்டோரி’

'அக்லி ஸ்டோரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவிகா கோர் மற்றும் ஸ்ரீ நந்து ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.காதல் கலந்த திரில்லர் காதல் மற்றும் திரில்லர் அம்சங்கள்...

ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த ‘லீடர்’ திரைப்படம்

தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லீடர்’ திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இந்திய அளவில் முதலிடத்தை...

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் பிரபல பாடகி கெனிஷாவுக்கு அபராதம்!

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பிரபல பாடகி கெனிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நீதிமன்றம் 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா...

நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் ரவி மோகன்

சென்னை, நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல்...

ஓ.டி.டி.யில் வெளியாகும் “அதிரடி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?

பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அருண் அனிருத்தன் ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.அனந்து, சமீர் உடன் இணைந்து...

MOST POPULAR

HOT NEWS