புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து – நடிகை மம்தா மோகன்தாஸ்

புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து என்று நடிகை மம்தா மோகன் தாஸ் பேசியுள்ளார். இந்தோ - அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் 25 வது ஆண்டு விழா...

மணிரத்னம் – விஜய் சேதுபதி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

சென்னை, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய...

ஓடிடியில் வெளியாகும் ‘மாலிவுட் டைம்ஸ்’.. எதில், எப்போது பார்க்கலாம்? …

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான நஸ்லன், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து வெளியான 'ஆலப்புழை ஜிம்கானா' திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி...

“கார்கி” படத்தை நிராகரித்தது ஏன்? ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்

இப்போது நான் இருக்கும் நிலையில் ‘கார்கி’ படம் வந்திருந்தால் நான் நடித்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ‘ஆக்சன்’ திரைப்படத்தின் மூலம்...

சர்ச்சையான ‘லால் சலாம்’ கருத்து – விஷ்ணு விஷால் விளக்கம்

கட்டாகுஸ்தி 2 பட நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது: இன்டர்வியூவில் என்னிடம் ஒரு கமெண்ட் பற்றி கேட்டார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும்பொழுது ரஜினிகாந்த் சாரை எடுத்துக்காட்டாக கூறி பதில் அளித்தேன். யாரையும்...

மருத்துமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இயக்குநர் பாக்யராஜின் கண்கள் …

சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு கண் மருத்துவமனை குழுவினர் இன்று சென்று கருவிழிகளை எடுத்து சென்றனர். தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்,...

திரும்ப வருகிறாரா அமரேந்திர பாகுபலி? – பிரபாஸ் சைகையால் ரசிகர்கள் உற்சாகம்

ஐதராபாத், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றான 'பாகுபலி' திரைப்படத்தின் 3-வது பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.பாகுபலி - தி டார்ச்பியரர் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பாகுபலி...

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. கே. பாக்யராஜ் 1953...

இயக்குனர் பாக்யராஜ் காலமானார்…

இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை – நடிகை பிரியங்கா சோப்ரா …

சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக, பாலின பாகுபாடு பார்க்காமல், ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணி என்றும் நடிகை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS