விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செலவு செய்த பணம் எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 'நானும் ரவுடி தான்' பட சமயத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்களை...

மீண்டும் கணவருடன் சேர்ந்த நடிகை பூனம் பாண்டே

சமீபத்தில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை பூனம் பாண்டே மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார். . இது சம்பந்தமாக பூனம் பாண்டே அளித்த பேட்டியில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார்...

எஸ்பிபி-ன் மருத்துவ செலவை செய்தது யார்? – எஸ்.பி. சரண் காணொளி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி அவர்உயிரிழந்தார். இந்தநிலையில், அவருடைய சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக...

நடிகையர் மொபைல் போன் பறிமுதல்

போதைப் பொருள் வழக்கு விசாரணையின்போது, நடிகையர் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கானின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை,...

முன்கூட்டியே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டையைச் சேர்ந்த...

விஜய்யை அந்த பாடல் பாட சொல்லி…

நடிகர் விஜய்யுடன் 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில், தற்போது இவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி...

எஸ்.பி.பி.,க்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

திருவண்ணாமலை:மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில், மோட்ச தீபம் ஏற்றினார்.பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், நேற்று முன்தினம் காலமானார்.அவரது உடல் நேற்று, சென்னை தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் அடக்கம்...

விஜய்காந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை

திருச்சி'தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த் பூரண குணமடைய வேண்டி, திருச்சி தே.மு.தி.க.,வினர், நேற்று, துாண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்துக்கு, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதாக, தகவல் வெளியானது.தொடர்ந்து, வழக்கமான...

நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல்...

நடிகர் அஜித் குறித்து சொல்வதெல்லாம் பொய்

அங்காடித்தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்கு உதவிக்கோரியும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனிடையே சில நாள் முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிந்து, ரேணி குண்டா படத்தில்...

MOST POPULAR

HOT NEWS