நடிகர் விஜய்யுடன் 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில், தற்போது இவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அப்போது அவர் என்னை ஒரு மாதிரி லுக் விட்டு பார்த்துட்டு எனக்காக பாடுவார் என ஒரே ட்வீட்டில் எஸ்.பி.பியையும் விஜய்யையும் பற்றி பதிவிட்டு தற்போது ட்ரெண்டாக்கி வருகிறார் வனிதா .




















