இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை … குவியும் வாழ்த்து …
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார். இயக்கிய முதல்...
தவறாக ஏறிய ரெயிலில் இருந்து இறங்கிவிட்டேன் – விவாகரத்து குறித்து ஹன்சிகா கருத்து
தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது அவரது...
நிவின் பாலியின் பிரதிச்சாயா படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான இவர் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த...
துரந்தருக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட பாகிஸ்தான் டி.வி. தொடர்… டெல்லிக்கு பதில் மும்பை – கலாய்க்கும்...
மும்பை,பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350...
மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சரத்குமார் நடிப்பில் 1997-ம்...
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது …
சென்னை, நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த திரைப்படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்த படத்துக்கு...
‘துரந்தர் 2’ ஓடிடி அப்டேட்: வெளியீட்டை எதிர்நோக்கும் ரசிகர்கள்
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350...
‘டார்ச்சர்’ செய்து வேலை வாங்கினார் விக்னேஷ் சிவன் – எஸ்.ஜே.சூர்யா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் நடித்த 'எல்ஐகே' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இதில்...
அந்த காட்டுக்குள் போனால் திரும்ப முடியாது – நடுங்க வைக்கும் காகக் கோவில்… சஸ்பென்ஸ்...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் பல புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், சமீபத்தில் திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்ற ஒரு மலையாள பிளாக்பஸ்டர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மார்ச்...
கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு…
சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான...































