அவள் அப்படித்தான் ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து ருத்ரய்யா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘அவள் அப்படித்தான்.‘ இதில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்து...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.இந்த...

பிரபல இயக்குநரை அதிர வைத்த கஜோல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், மாதவன், கரீனா கபூர், ஷர்மான் ஜோஷி, போமன் இரானி உள்ளிட்டோர் நடித்த 3 இடியட்ஸ் படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.அந்த...

அரசுக்கு பாரதிராஜா கடிதம்

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டைரக்டர் பாரதிராஜா கடிதம் அனுப்பி உள்ளார். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம்...

ஷான் ரோமியை விமர்சித்த ரசிகர்கள்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர், துல்கர் சல்மானுடன் கம்மட்டி பாடம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ள இளம் நடிகையான ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில்...

நீச்சல் உடையில் நடிகை தீப்தி ஸதி

தீப்தி ஸதியின் நீச்சல் உடை கவர்ச்சி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. பரபரப்பிற்காக அவர் அதுபோன்ற படத்தை வேண்டும் என்றே எடுத்து வெளியிட்டதாக தீப்தியே கூறியுள்ளார்.நான் நீச்சல் உடையில் தோன்றிய போட்டோ...

சோகத்தில் குஷ்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால்...

பிரேமம் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் அருண்விஜய்

‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார்.‘பிரேமம்’ படம் அல்போன்ஸ்...

‘பாரத பூமி’

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர்...

சல்மான்கான் போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை வழங்கினார்

மும்பையில் கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று போராடும் போலீசாரும் இங்கு அதிகளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.இந்த நிலையில் இந்தி நடிகர் சல்மான்கான் தான் சமீபத்தில் தொடங்கிய பிரஷ் எனும்...

MOST POPULAR

HOT NEWS