மீண்டும் ஒரு வலுவான கதையுடன்.. ZEE5-ல் வெளியாகும் சமுத்திரகனியின் “தடயம்”
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். "தடயம்" எனும் இந்த புதிய படைப்பு,...
சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார்.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார்.
மேலும் இப்படத்தில் காஜல்...
ஓடிடியில் இருந்து அகற்றப்படும் காஜல் அகர்வாலின் தேசிய விருது வென்ற படம்?
சென்னை,காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ’ஆவ்’ படம் விரைவில் நெட்பிளிக்ஸில் இருந்து அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ’ஆவ்’....
தனுஷின் வெற்றிப் படம் “தேரே இஷ்க் மெய்ன்” ஓடிடி அறிவிப்பு!
பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.
தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான்...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கிய மகள்கள்
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பாலிவுட் திரை உலகம் குறித்து கூறிய கருத்துக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.ஏ.ஆர்.ரகுமான் “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை...
மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த இயக்குநர் அட்லி
சென்னை,தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ‘ராஜா ராணி’...
ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு...
தனுஷ் படத்துக்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
இந்தி திரைப்பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’. இதை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தனது யெல்லோ மீடியா...
தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ஜோடி ரகசியத் திருமணத்திற்குத் தயாராகி வருவதாகத் தீயாகச் செய்திகள் பரவின. ஆனால், இரு தரப்புமே இதை முற்றிலுமாக...
இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெகபூபா முப்தி ஆதரவு
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சமீப காலங்களில் எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதற்கு மதவாத சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய...































