இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெகபூபா முப்தி ஆதரவு
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சமீப காலங்களில் எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதற்கு மதவாத சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய...
6 நாட்களில் ரூ. 261 கோடி வசூலித்த சிரஞ்சீவி படம்
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்கு திரைப்படம், ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’. வெங்கடேஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தப்...
என் ரசிகர்களை நிச்சயம் ஒருநாள் பெருமைப்படுத்துவேன்- அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கார் பந்தயத்திலும் கவனம்...
‘சிறை’ படத்தின் ஓ.டி.டி. ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு…
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ...
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கண்டனம் தெரிவித்த இயக்குநர் வசந்த பாலன்
இப்போதைய காலகட்டத்தில் ஓடிடி தளங்களின் கைகள் பெருமளவு ஓங்கி உள்ளன. அவர்களால் பெரிய நடிகர்களின் படங்கள் கூட ரிலீசில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சூழலில் பிரபல ஓடிடி தளத்தனமான நெட்பிளிக்ஸ் , தங்கள்...
விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன்..! ‘சாவா’ பட இசை சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
'சாவா' (Chhava) திரைப்படத்தின் இசை குறித்து...
’விவாகரத்து முடிவை மாற்றிய படம்’….- சிரஞ்சீவி நெகிழ்ச்சி
சென்னை,`மன சங்கர வர பிரசாத் காரு' படம் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியின் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
``கணவன்-மனைவி...
விளம்பர உலகில் மீண்டும் அஜித்: கையில் ‘கேம்பா எனர்ஜி’ உடன் வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்....
ஓடிடியில் வெளியாகும் “களம்காவல்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை...
‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்று கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை...































