19வது ஆசிய விளையாட்டுப் போட்டி : மலேசியாவிற்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சியோங் மின்

ஹாங்சோ:

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அங்குள்ள லோட்டஸ் திடலில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

இந்நிலையில் விளையாட்டுக்கள் ஆரம்பித்து மூன்றாவது நாளில் மலேசியாவின் முதல் வெள்ளிப்பதக்கத்தை சியோங் மின் வென்றெடுத்துள்ளார்.

இதில் பெண்களுக்கான வூஷூ போட்டியில் தேசிய வீராங்கனை தான் சியோங் மின், 19.419 புள்ளிகளை பெற்று, வெள்ளப்பதக்கத்தை வென்றார்.

அதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here