அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்

வாஷிங்டன்,அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு...

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபர் நாடு கடத்தப்பட்டார்

‏கோலாலம்பூர்: "கேப்டன் பிரபா" கும்பலின் மற்றொரு உறுப்பினரை தாய்லாந்திலிருந்து போலீசார் நாடு கடத்தியுள்ளதாக காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் இன்று தெரிவித்தார். 30 வயதுடையவர் என நம்பப்படும் அந்த நபர், தாய்லாந்து அதிகாரிகளின்...

காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 6 குழந்தைகள் உட்பட...

காசாவில் கடந்த அக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31...

மீண்டும் உருவெடுக்கும் நிபா வைரஸ்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸின் புதிய வெடிப்பு, குறிப்பாக நெருங்கிய பயண இணைப்புகளைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு, இந்த கொடிய நோயை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையாக வைத்திருக்கிறது. அதிக...

பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட பில்கேட்ஸ்: எப்ஸ்டீன் கோப்புகளில் பகீர் தகவல்

அமெரிக்காவின் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரின் எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள், அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியை மேற்கொண்டார். இதனால்...

ரஷியா-உக்ரைன் இடையே ஒரு வாரம் போர் நிறுத்தம் – டிரம்ப் அறிவிப்பு

மாஸ்கோ,ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் எப்போது? என இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் உக்ரைனில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான குளிரும்,...

அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களில் ஆண்ட்ரூ

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடந்த ஒரு பெண்ணின் மீது மண்டியிடுவதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த புகைப்படங்கள்...

காங்கோ: கனிம சுரங்கம் இடிந்து விபத்து – 200 பேர் பலி

பிராசவில்லி,மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ குடியரசு. இந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனிம சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், காங்கோவின் பல்வேறு பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாடில் உள்ளன....

ஆன்லைன் மோசடி சாம்ராஜ்யம்.. மியான்மரின் Mafia குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனாவில் தூக்கு

மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல சைபர் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை இதுபோன்ற...

2 ஆண்டுகளுக்குப்பின் எகிப்து உடனான காசா எல்லையை திறக்கும் இஸ்ரேல்

ஜெருசலேம்,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து...